#sellurrajuசாதாரண மனிதனான என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா என அவரது சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் செல்லூர் ராஜூ.Sellur Raju tributes in Jayalalitha's memorial ahead of his department's grant request.